tag:blogger.com,1999:blog-5623214486471255165.post1464331827458415623..comments2023-10-11T05:09:59.667-07:00Comments on எண்ணத்தை எழுதுகிறேன்...: நடன நிகழ்ச்சிகள் - ஒரு சாடல்.பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-5623214486471255165.post-81458555935734025922010-01-03T05:09:58.095-08:002010-01-03T05:09:58.095-08:00போக்கிரி திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் வரும் நெப்...போக்கிரி திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் வரும் நெப்போலியன் சொல்வது போல "பச்சக் என்று டி. ஆர். பி. ரேடிங் ஏற்றும்" குறிக்கோள் மட்டும் கொண்டுள்ள இந்த தனியார் தொலைக்காட்சிகளிடம் வேறென்னஎதிர்பார்கிறீர்கள்?தீபக் வாசுதேவன்http://www.blogger.com/profile/14990885446193020799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-33003515975234122452010-01-03T05:11:14.158-08:002010-01-03T05:11:14.158-08:00வருஷ ஆரம்பமே இடுகை காரமா இருக்கே.... :)வருஷ ஆரம்பமே இடுகை காரமா இருக்கே.... :)Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-73824949686821179352010-01-03T05:17:07.779-08:002010-01-03T05:17:07.779-08:00//தீபக் வாசுதேவன் said...போக்கிரி திரைப்படத்தில் க...//
தீபக் வாசுதேவன் said...
போக்கிரி திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் வரும் நெப்போலியன் சொல்வது போல "பச்சக் என்று டி. ஆர். பி. ரேடிங் ஏற்றும்" குறிக்கோள் மட்டும் கொண்டுள்ள இந்த தனியார் தொலைக்காட்சிகளிடம் வேறென்னஎதிர்பார்கிறீர்கள்?

உங்கள் முதல் வருகை மற்றும் கருத்துக்கு நன்றிங்க. ஊடக விபச்சாரம். மனசு கேக்கலைங்க, அதான்.

Mahesh said...
வருஷ ஆரம்பமே இடுகை காரமா இருக்கே.... :)

வணக்கம் மகேஷ்... பார்த்ததும் கொஞ்சம் எகிறிடுச்சி, உடன் பகிர்ந்துகிட்டேன். நன்றிங்க.பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-78533807260792647422010-01-03T05:38:08.565-08:002010-01-03T05:38:08.565-08:00ஊடக விபச்சாரம் பெருகிவிட்டது அண்ணா. அந்த நிறுவனங்க...ஊடக விபச்சாரம் பெருகிவிட்டது அண்ணா. அந்த நிறுவனங்களை மட்டும் குறை சொல்ல முடியாது... என்னத்த சொல்ல... நம்மவர்களின்(நான் உட்பட) மனங்கள் பாழ்பட்டு பல வருடம் ஆகிவிட்டது. இதை எதிர்த்தால் கலாச்சார காவலர்கள் ஆவீர்கள். ஆதரித்தால் நற்குடி கேள்வி எழும். பார்த்து அனுபவித்தால் ... ???

அவர்களுக்குத் தேவை டி.ஆர்.பி ரேட்டிங். அவர்கள் யாரையும் பலவந்தமாக இது போல் ஆடை அணிய செய்வதில்லை. அவர்களாக விரும்பி செய்யும்போது நாமும் ஒன்னும் செய்ய இயலாது.ரோஸ்விக்http://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-52364602079072580652010-01-03T05:46:53.030-08:002010-01-03T05:46:53.030-08:00சினிமாவால் வெளியே போய்த்தான் கெட்டோம்.சின்னத்திரை ...சினிமாவால் வெளியே போய்த்தான் கெட்டோம்.சின்னத்திரை வீட்டிற்கு உள்ளேயே வந்து கெடுக்கிறதுகண்மணி/kanmanihttp://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-45479302498372900382010-01-03T06:33:59.909-08:002010-01-03T06:33:59.909-08:00அப்படிப் போடு அருவாள,புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.அப்படிப் போடு அருவாள,

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.தராசுhttp://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-18354669905051230292010-01-03T06:57:39.034-08:002010-01-03T06:57:39.034-08:00இன்னிக்கு நிகழ்ச்சியில அபிநயஸ்ரீ போட்டிருந்த கால் ...இன்னிக்கு நிகழ்ச்சியில அபிநயஸ்ரீ போட்டிருந்த கால் சட்டைய அடுத்த வாரம் அங்கே ஒளிபரப்பு செய்யும் போது பார்த்துடாதீங்க பிரபா...

(ஏதோ நம்மால முடிஞ்சது!!!)ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-84392788874304078692010-01-03T06:59:06.803-08:002010-01-03T06:59:06.803-08:00அய்யய்யோ...என்ன ப்ரபா நீங்கள்...எங்க புள்ளைங்கள்லா...அய்யய்யோ...
என்ன ப்ரபா நீங்கள்...
எங்க புள்ளைங்கள்லாம் அப்புறம் ஸ்கூலில் எப்படி ஆடி பரிசு வெல்வதாம்..

ஓவ்வொரு ஸ்கூல் பங்ஷனுக்கும் ட்ரஸ்ஸே இத பார்த்துத்தான் தயார் செய்றாங்க...எல்லாத்துக்கும் ஆப்பு வச்சுடுவீங்க போலருக்கே...கும்க்கிhttp://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-76961809640296424392010-01-03T07:52:47.370-08:002010-01-03T07:52:47.370-08:00இப்போதைய காலகட்டத்தில், நாம் என்ன புலம்பினாலும் அவ...இப்போதைய காலகட்டத்தில், நாம் என்ன புலம்பினாலும் அவர்கள் அதை நிறுத்த போவதில்லை. அதிகம் பேர் இதை பார்க்கிறார்கள் என்பதைதான் டிஆர்பி காட்டுகிறது.

நாம் இதை பற்றி புலம்புவதை விட எப்படி இதன் விளைவுகளி்ன் மோசமான பக்கத்தை எப்படி தவிர்ப்பது என யோசிப்பதுதான் ஓரே வழிகண்ணா..http://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-57912306425203484952010-01-03T08:13:30.738-08:002010-01-03T08:13:30.738-08:00//இதை பார்க்கும் போது குழந்தைகள், பெற்றோர் என அவர்...//இதை பார்க்கும் போது குழந்தைகள், பெற்றோர் என அவர்களின் மனநிலை என்னாகும் என எண்ணும் போது மனம் வேதனையுறுகிறது.//
உண்மை.

//தமிழ் கலாச்சாரம் வளர என்னமாய் பாடுபடுகிறார்கள் தமிழை வாழவைக்கிறோம் என சொல்லும் இவர்கள் எனத்தோன்றுகிறது.//
இன்னமுமா அந்த கூட்டத்த நம்புறீங்க.அஹோரிhttp://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-67030336898249175672010-01-03T08:59:54.905-08:002010-01-03T08:59:54.905-08:00அண்ணே, இதுங்களை எல்லாம் திருத்த முடியாது, ஒரே வழி ...அண்ணே, இதுங்களை எல்லாம் திருத்த முடியாது, ஒரே வழி ரிமோட் தான்சங்கர்http://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-35560158694539943792010-01-03T09:37:30.602-08:002010-01-03T09:37:30.602-08:00நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்... இந்த கண்றாவி...நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்... இந்த கண்றாவி எல்லாம் இங்கு தெரிவதில்லை.இராகவன் நைஜிரியாhttp://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-14667116596400928452010-01-03T09:40:38.712-08:002010-01-03T09:40:38.712-08:00You are absolutely right. These are disgusting eve...You are absolutely right. These are disgusting events. It is high time that the Govt. forms a censor committee for the television media.Azhagannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-50472953522415761322010-01-03T10:54:19.357-08:002010-01-03T10:54:19.357-08:00//ரோஸ்விக் said...ஊடக விபச்சாரம் பெருகிவிட்டது அண்...//
ரோஸ்விக் said...
ஊடக விபச்சாரம் பெருகிவிட்டது அண்ணா. அந்த நிறுவனங்களை மட்டும் குறை சொல்ல முடியாது... என்னத்த சொல்ல... நம்மவர்களின்(நான் உட்பட) மனங்கள் பாழ்பட்டு பல வருடம் ஆகிவிட்டது. இதை எதிர்த்தால் கலாச்சார காவலர்கள் ஆவீர்கள். ஆதரித்தால் நற்குடி கேள்வி எழும். பார்த்து அனுபவித்தால் ... ???

அவர்களுக்குத் தேவை டி.ஆர்.பி ரேட்டிங். அவர்கள் யாரையும் பலவந்தமாக இது போல் ஆடை அணிய செய்வதில்லை. அவர்களாக விரும்பி செய்யும்போது நாமும் ஒன்னும் செய்ய இயலாது.

அட்லீஸ்ட் நான் வெறுத்தொதுக்குவோம் தம்பி, அதற்காகத்தான் இந்த இடுகை.

கண்மணி said...
சினிமாவால் வெளியே போய்த்தான் கெட்டோம்.சின்னத்திரை வீட்டிற்கு உள்ளேயே வந்து கெடுக்கிறது

ஆமாங்க. இது எங்கே போய் முடியுமோ என்கின்ற ஆதங்கம்தான் இந்த இடுகை.பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-44181052923150234582010-01-03T10:54:19.356-08:002010-01-03T10:54:19.356-08:00//தராசு said...அப்படிப் போடு அருவாள,புத்தாண்டு நல்...//
தராசு said...
அப்படிப் போடு அருவாள,

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அண்ணே, வாழ்த்துக்கள். நீங்கள் ஊருக்கு சென்று வந்தாச்சா? வந்தபின் பேசலாம் என வருகைக்காக காத்திருக்கிறேன்.

ஈரோடு கதிர் said...
இன்னிக்கு நிகழ்ச்சியில அபிநயஸ்ரீ போட்டிருந்த கால் சட்டைய அடுத்த வாரம் அங்கே ஒளிபரப்பு செய்யும் போது பார்த்துடாதீங்க பிரபா...

(ஏதோ நம்மால முடிஞ்சது!!!)

அந்த கருமத்த ஏன் பாக்கறேன்? அதுவும் குறிப்பா நீங்க சொன்னதுக்கப்புறம்?பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-70204867472479603672010-01-03T10:55:37.599-08:002010-01-03T10:55:37.599-08:00//கும்க்கி said...அய்யய்யோ...என்ன ப்ரபா நீங்கள்......//
கும்க்கி said...
அய்யய்யோ...
என்ன ப்ரபா நீங்கள்...
எங்க புள்ளைங்கள்லாம் அப்புறம் ஸ்கூலில் எப்படி ஆடி பரிசு வெல்வதாம்..

ஓவ்வொரு ஸ்கூல் பங்ஷனுக்கும் ட்ரஸ்ஸே இத பார்த்துத்தான் தயார் செய்றாங்க...எல்லாத்துக்கும் ஆப்பு வச்சுடுவீங்க போலருக்கே...

அதாங்க, இது எங்க போய் முடியும்னு தெரியல!

கண்ணா.. said...
இப்போதைய காலகட்டத்தில், நாம் என்ன புலம்பினாலும் அவர்கள் அதை நிறுத்த போவதில்லை. அதிகம் பேர் இதை பார்க்கிறார்கள் என்பதைதான் டிஆர்பி காட்டுகிறது.

நாம் இதை பற்றி புலம்புவதை விட எப்படி இதன் விளைவுகளி்ன் மோசமான பக்கத்தை எப்படி தவிர்ப்பது என யோசிப்பதுதான் ஓரே வழி

ஆம் கண்ணா, கண்டிப்பாய் செய்ய வேண்டும்.பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-48665776418487759062010-01-03T10:55:37.598-08:002010-01-03T10:55:37.598-08:00//அஹோரி said...//இதை பார்க்கும் போது குழந்தைகள், ப...//
அஹோரி said...
//இதை பார்க்கும் போது குழந்தைகள், பெற்றோர் என அவர்களின் மனநிலை என்னாகும் என எண்ணும் போது மனம் வேதனையுறுகிறது.//
உண்மை.

//தமிழ் கலாச்சாரம் வளர என்னமாய் பாடுபடுகிறார்கள் தமிழை வாழவைக்கிறோம் என சொல்லும் இவர்கள் எனத்தோன்றுகிறது.//
இன்னமுமா அந்த கூட்டத்த நம்புறீங்க.

சுத்தமா இல்லை. நிறைய பேர் இருக்கிறாங்களே?

சங்கர் said...
அண்ணே, இதுங்களை எல்லாம் திருத்த முடியாது, ஒரே வழி ரிமோட் தான்

ஆம் சங்கர், ரிமோட்டை தொடுவதையும் தவிர்த்தல் இன்னும் சாலச்சிறந்தது.பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-64530554288894526212010-01-03T10:55:37.597-08:002010-01-03T10:55:37.597-08:00//இராகவன் நைஜிரியா said...நல்ல வேலை நான் பிழைத்துக...//
இராகவன் நைஜிரியா said...
நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்... இந்த கண்றாவி எல்லாம் இங்கு தெரிவதில்லை.

அண்ணே, கொடுத்து வைத்தவர் நீங்கள்...

Azhagan said...
You are absolutely right. These are disgusting events. It is high time that the Govt. forms a censor committee for the television media.

உங்களது கருத்தை முழுதாய் ஆமோதிக்கிறேன். கண்டிப்பாய் தேவை. செய்தாலும் அதன் அளவுகோல் என்ன என்பது அடுத்த கேள்வி!பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-8516002398716740112010-01-03T11:16:11.054-08:002010-01-03T11:16:11.054-08:00நியாயமான அறச்சீற்றம். வரும் தலைமுறை நல்லபடி வளர வே...நியாயமான அறச்சீற்றம்.

வரும் தலைமுறை நல்லபடி வளர வேண்டுமானால் இந்த மாதிரி தமிழ் ஈனத் தொலைக்காட்சிகளை வீட்டுக்குள் சேர்க்காமல் தவிர்க்கவேண்டும்.துபாய் ராஜாhttp://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-10953314164077713222010-01-03T11:38:13.666-08:002010-01-03T11:38:13.666-08:00ம்ம்... நானு டிவி பார்க்கறதில்ல... அதிலயும் இந்த ச...ம்ம்... நானு டிவி பார்க்கறதில்ல... அதிலயும் இந்த சேனல்ஸ் எல்லாம் நோ சான்ஸ்.. ஆனாலும் எடுத்துச் சொன்னது நல்ல விஷயம் அண்ணா.... :)கலகலப்ரியாhttp://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-12304262052200136872010-01-03T18:34:37.800-08:002010-01-03T18:34:37.800-08:00/இன்னிக்கு நிகழ்ச்சியில அபிநயஸ்ரீ போட்டிருந்த கால்.../இன்னிக்கு நிகழ்ச்சியில அபிநயஸ்ரீ போட்டிருந்த கால் சட்டைய அடுத்த வாரம் அங்கே ஒளிபரப்பு செய்யும் போது பார்த்துடாதீங்க பிரபா.//

கதிர் இங்கே ரிப்பீட் எப்ப போடுவாங்க..?

ஜோக்ஸ் அபார்ட்
இம்மாதிரியான நிகழ்ச்சிகள் வருவது பிடிக்கவில்லை எனில் அதை ஈஸியாய் வெளியேற்ற முடியும். நிகழ்ச்சியை பர்ப்பதா இல்லியா என்பதை நீங்கள் உங்கள் குடும்பத்தோடு பார்க்காமல் இருந்தால் (அதாவது பிடிக்கவில்லை என்று சொல்லும் ஒவ்வொரு குடும்பத்தினரும்) முடிவு செய்து அந்த நேரத்தில் வேறு டிஸ்கவரியோ, என்.ஜி.சியொ,ஹிஸ்டரியோ பாருங்கள் நிச்சயம் உங்களது எண்ணம் டி.ஆர்.பியில் தெரியும். அப்படி தெரியும் போது செல்ப் எடுக்காத நிகழ்ச்சிகள் தூக்கப்படும்.Cable Sankarhttp://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-89550422204573432782010-01-03T18:51:00.847-08:002010-01-03T18:51:00.847-08:00துபாய் ராஜா said...நியாயமான அறச்சீற்றம். வரும் தலை...துபாய் ராஜா said...
நியாயமான அறச்சீற்றம்.

வரும் தலைமுறை நல்லபடி வளர வேண்டுமானால் இந்த மாதிரி தமிழ் ஈனத் தொலைக்காட்சிகளை வீட்டுக்குள் சேர்க்காமல் தவிர்க்கவேண்டும்.

ஆம் ராஜா. முதல் ஆளாய் நாம் இருப்போம்.

கலகலப்ரியா said...
ம்ம்... நானு டிவி பார்க்கறதில்ல... அதிலயும் இந்த சேனல்ஸ் எல்லாம் நோ சான்ஸ்.. ஆனாலும் எடுத்துச் சொன்னது நல்ல விஷயம் அண்ணா.... :)

நன்றி சகோதரி!பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-37313168998682491732010-01-03T18:51:00.846-08:002010-01-03T18:51:00.846-08:00//Cable Sankar said.../இன்னிக்கு நிகழ்ச்சியில அபிந...//
Cable Sankar said...
/இன்னிக்கு நிகழ்ச்சியில அபிநயஸ்ரீ போட்டிருந்த கால் சட்டைய அடுத்த வாரம் அங்கே ஒளிபரப்பு செய்யும் போது பார்த்துடாதீங்க பிரபா.//

கதிர் இங்கே ரிப்பீட் எப்ப போடுவாங்க..?

ஜோக்ஸ் அபார்ட்
இம்மாதிரியான நிகழ்ச்சிகள் வருவது பிடிக்கவில்லை எனில் அதை ஈஸியாய் வெளியேற்ற முடியும். நிகழ்ச்சியை பர்ப்பதா இல்லியா என்பதை நீங்கள் உங்கள் குடும்பத்தோடு பார்க்காமல் இருந்தால் (அதாவது பிடிக்கவில்லை என்று சொல்லும் ஒவ்வொரு குடும்பத்தினரும்) முடிவு செய்து அந்த நேரத்தில் வேறு டிஸ்கவரியோ, என்.ஜி.சியொ,ஹிஸ்டரியோ பாருங்கள் நிச்சயம் உங்களது எண்ணம் டி.ஆர்.பியில் தெரியும். அப்படி தெரியும் போது செல்ப் எடுக்காத நிகழ்ச்சிகள் தூக்கப்படும்.

அண்ணா, புரிகிறது. அவர்களுக்கு சென்ஸ் இல்லையே எனும் ஆதங்கம், ஒதுக்குவோமே என்றும் எழுதியது.பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-43331081368313047002010-01-03T21:36:15.813-08:002010-01-03T21:36:15.813-08:00ஏப்பு. அல்லாரும் மாஞ்சி மாஞ்சி தமிழ்க் கலாச்சாரம்ன...ஏப்பு. அல்லாரும் மாஞ்சி மாஞ்சி தமிழ்க் கலாச்சாரம்னு குதிக்கிறமே. அப்புடின்னா என்னப்பு. அத கொஞ்சம் வெவரமா இடுகை போட்டா தெரிஞ்சிக்குவம்ல.வானம்பாடிகள்http://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-83194714427228191062010-01-03T23:14:49.826-08:002010-01-03T23:14:49.826-08:00கலாநிதி மாறனின் வியாபாரமே அலாதியானது, ஒருநாள் அவர்...கலாநிதி மாறனின் வியாபாரமே அலாதியானது, ஒருநாள் அவர் முதல்வர் பதவியில் உட்காரபோவது உறுதி! தமிழக கலாசாரத்தை செதுக்கும் நவீன சிற்பி க.நி.மாறன்! வாழ்க சன் குழுமம்...!மணிப்பக்கம்http://www.blogger.com/profile/16514037044776569678noreply@blogger.com